RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78474603

10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பிப்ரவரி 06, 2017

10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளன.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. கல்யாணி மெனுஃபேக்சரர் மற்றும் லீசிங் லிட். 14-B, அட்மரம் ஹவுஸ், 1, டால்ஸ்டாய் மார்க், புதுதில்லி 110 001 14.01211 ஜனவரி 09, 2003 மார்ச் 22, 2016
2. M/s. சஹயோக் கிரெடிட்ஸ் லிட். 145, ஜெய்தேவ் பார்க், ஈஸ்ட் பஞ்சாபி பாக், புதுதில்லி 110026 B-14.02943 ஜூலை 07, 2003 மார்ச் 01, 2016
3. M/s. சுப்ரீம் செக்யூரிட்டீஸ் லிட். 3-வது தளம், ஆர். டி. செம்பர்ஸ், 16/11, ஆரிய சமாஜ் ரோடு, கரோல் பாக், புதுதில்லி 110005 B-14.00680 ஏப்ரல் 24, 1998 டிசம்பர் 01, 2015
4. M/s. ஐலேண்டு லீசிங் பி.லிட். 97/1A, கூட்டுடன்காடு, மங்களகிரி போஸ்ட், தூத்துக்குடி 628103 B-07.00350 ஜனவரி 20, 2004 டிசம்பர் 14, 2015
5. M/s. M.CT.M.குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி. லிட். 761, அண்ணா சாலை, சென்னை 600002 N-07.00596 ஏப்ரல் 1, 2001 மார்ச் 14, 2016
6. M/s. ஸ்ரீ சங்கரி பெனிபிட் ஃபண்ட்ஸ் லிட். SKC டவர் பில்டிங், 174/2 கிழக்குரத வீதி, திண்டுக்கல் 624001 07.00207 மார்ச் 30, 1998 மார்ச் 23, 2016
7. M/s. வாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி. லிட். 78, ஜாலி மேக்கர் சேம்பர்ஸ் – II, நரிமேன் பாயிண்ட் மும்பை 400021 13.00125 பிப்ரவரி 26, 1998 ஜனவரி 10, 2017
8. M/s. M.K.W. ஃபைனான்ஸ் பி.லிட். பிளாட் எண் 3, ஜாதவ் நகர், பெல்காம் 590001 கர்நாடகா B-02.00185 ஜுன் 28, 2001 ஜனவரி 13, 2017
9. M/s. பின்னாக்கிள் டிரேடர்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிட். “வைபவ்”, 5-வது தளம், 4, லீ ரோடு, கொல்கத்தா 700020 05.03689 டிசம்பர் 16, 2000 ஜுன் 05, 2015
10. M/s. ஷாசன் லீசிங் & ஃபைனான்ஸ் பி.லிட். ஷாசன் ரோடு, பெரியகாலாபேட், பாண்டிச்சேரி 605014 B-07.00662 டிசம்பர் 05, 2001 டிசம்பர் 21, 2016

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2097

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?