10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன - ஆர்பிஐ - Reserve Bank of India
10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
ஜூலை 18, 2017 10 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடமே திருப்பியளித்தன. 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது.
எனவே, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I ஷரத்து (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. (அஜித் பிரசாத்) [[[[பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/161 |