RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78488720

13 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

மார்ச் 17, 2017

13 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளன.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. K&P கேபிடல் சர்வீஸஸ் லிட். 73/2/2, சங்கட்டி பக்தி மார்க், லா காலேஜ் ரோடு அருகில், பூனா 411004 13.00720 ஏப்ரல் 20, 1998 மார்ச் 06, 2015
2. M/s. BFIL ஃபைனான்ஸ் லிட். எச்சாரிஸ்டிக் காங்கிரஸ் பில்டிங் எண் 1, 4-வது தளம், 5, கான்வென்ட் வீதி, கொலாபா, மும்பை 400039 B-13.01147 ஜுன் 26, 2000 மார்ச் 30, 2015
3. M/s. யூனிக் பாரமாஸூடிகல் லேபோரட்டிரீஸ் லிட். சேத் கோவிந்தராவ் ஸ்மிருதி,
83, B & C, Dr. அன்னி பெசன்ட் ரோடு, வொர்லி, மும்பை 400018
N-13.01674 ஆகஸ்டு 01, 2003 ஏப்ரல் 24, 2015
4. M/s. ஸ்டிரீம்லைன் ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்பி. லிட். வகோலா மார்க்கெட் பின்புறம், நேரு ரோடு, வகோலா, சான்டாக்ரூஸ் (கிழக்கு), மும்பை 400055 13.00391 மார்ச் 23, 1998 ஏப்ரல் 28, 2015
5. M/s. ரூபா சோனா லீசிங் பி.லிட். பூஜா அபார்ட்மெண்ட்ஸ் கன்டோமினியம், 17, ஹரியாலி எஸ்டேட், எல்.பி.எஸ்.ரோடு, விக்ரோலி மேற்கு , மும்பை 400083 B-13.01480 பிப்ரவரி 06, 2001 ஜுன் 05, 2015
6. M/s. சம்மிட் இன்போர்ட் சர்வீஸஸ் லிட். C-41/B, ரியர் சைடு, பேஸ்மென்ட், கல்காஜி, புதுதில்லி 110019 14.01566 மார்ச் 10, 2000 டிசம்பர் 22, 2016
7. M/s. பாரகான் செக்யூரிட்டீஸ் பி. லிட். ஹவுஸ் ஆஃப் பினய் குமார், குன் குன் சிங் லேன், மகேந்திரு பி.எஸ்.பிர்போஹர், பாட்னா 800006 B-15.00040 நவம்பர் 12, 2001 ஜனவரி 04, 2017
8. M/s. N.S. ஹையர் பர்ச்சேஸ் பி. லிட். B-294/1, போலிஸ் லைன்ஸ் ரோடு, சிவில் லைன்ஸ், ஜலந்தர் B-06.00416 ஏப்ரல் 01, 2009 ஜனவரி 04, 2017
9. M/s. ஸ்டர்டி சேல்ஸ் பி.லிட். SU-184, பிட்டம்புரா, புதுதில்லி 110034 B-14.03280 ஜூலை 02, 2013 ஜனவரி 13, 2017
10. M/s. HRG ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் கன்சல்டன்ட் பி. லிட். (தற்போது உத்கல் ரியல்ட்டர்ஸ் பி. லி.) 207, மகரிஷி தேவேந்த்ரா ரோடு, 4-வது தளம், அறை எண் 78, கொல்கத்தா 700007 B-05.04177 ஏப்ரல் 12, 2001 ஜனவரி 20, 2017
11. M/s. ரஜத் கேபிடல் மார்க்கெட் பி.லிட். 23, படா சரஃபா, 1-வது தளம், இந்தூர் 452001 B-03.00071 மே 26, 1998 பிப்ரவரி 03, 2017
12. M/s. RBS ஃபைனான்ஸியல் சர்வீஸஸ் (இந்தியா) பி.லிட். எம்பையர் காம்ப்ளெக்ஸ் (சவுத் விங்), 414, சேனாபட்டி பப்பட் மார்க், லோயர் பரேல், மும்பை 400013 N-13.01068 அக்டோபர் 26, 1998 பிப்ரவரி 17, 2017
13. M/s. ஆஸ்னா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.லிட். மூகாம்பிகை காம்ப்ளெக்ஸ், லேடி தேசிகா ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004 B-07.00603 ஜுன் 08, 2001 பிப்ரவரி 27, 2017

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2489

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?