RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78503645

13 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

மே 09, 2018

13 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ரூபி மெர்க்கன்டைல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து , சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் B-06.00559 அக்டோபர் 08, 2002 டிசம்பர் 12, 2017
2. M/s. ஆதேஷ் இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் B-06.00554 அக்டோபர் 08, 2002 டிசம்பர் 27, 2017
3. M/s. போராஸ் இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் B-06.00570 டிசம்பர் 27, 2002 டிசம்பர் 27, 2017
4. M/s. இனக்ஸி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல், சண்டிகர் ரோடு, லூதியானா 141123 பஞ்சாப் B-06.00545 அக்டோபர் 08, 2002 டிசம்பர் 27, 2017
5. M/s. கென்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் B-06.00546 அக்டோபர் 08, 2002 டிசம்பர் 27, 2017
6. M/s. பயனீர் மெர்க்கன்டைல் இந்திய (பிரைவேட்) லிமிடெட் பிளாட் எண் 341 K-1 முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் 06.00045 மார்ச் 09, 1998 டிசம்பர் 27, 2017
7. M/s. கிரிகன்ஞ் டிரேடு லிங்க் பிரைவேட் லிமிடெட் 23-C, அஷுத்தோஸ் சௌத்ரி அவென்யூ, KCI ப்ளாஸா 4வது தளம் கொல்கத்தா 700019 மேற்கு வங்காளம் B-05.02090 ஆகஸ்டு 08, 2003 மார்ச் 22, 2018
8. M/s. கல்காரி இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் B-06.00561 அக்டோபர் 29, 2002 மார்ச் 22, 2018
9. M/s. லிபர்ட்டி மெர்க்கன்டைல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் முன்டியான் குர்து, சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் 06.00081 ஏப்ரல் 20, 1998 மார்ச் 28, 2018
10. M/s. ககன் மெர்க்கன்டைல் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் முன்டியான் குர்து சஹபானா அஞ்சல் சண்டிகர் ரோடு லூதியானா 141123 பஞ்சாப் 06.00138 ஜூலை 27, 1998 மார்ச் 28, 2018
11. M/s. R. S. ஃபைனான்ஸியல் கன்சல்டன்ட்ஸ் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் கிருஷ்ணசுவாமி அவென்யூ மைலாப்பூர் சென்னை 600004 தமிழ்நாடு 07.00143 மார்ச் 11, 1998 ஏப்ரல் 10, 2018
12. M/s. டீலக்ஸ் லீசிங் பிரைவேட் லிமிடெட் நெய் மண்டியின் உள்ளே அமிர்தசரஸ் 143001 பஞ்சாப் B-06.00121 ஏப்ரல் 30, 2004 ஏப்ரல் 16, 2018
13. M/s. சுரஜ்மீ இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது M/s. சுரஜ்மீ இன்வெஸ்ட்மென்ட் & டிரேடிங் கம்பெனி லிமிடெட்) 5வது தளம் பிளாக் B, கோத்ரெஜ் IT பார்க், 02 கோத்ரெஜ் வர்த்தகம் மாவட்டம் பிரோஜ்ஷாநகர் விக்ரோலி (மேற்கு) மும்பை 400079 13.01322 டிசம்பர் 06, 1999 ஏப்ரல் 18, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2951

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?