RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78511649

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 15 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத் திருப்பி அளித்துள்ளன

ஆகஸ்ட் 24, 2017

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 15 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத்
திருப்பி அளித்துள்ளன

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் திருப்பி அளித்துள்ளன.எனவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் சான்றிதழ் வழங்கிய தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. எஸ்டீம் ஃபின்வென்சர்ஸ் லிமிடெட் 510, 5-வது தளம், தீப் ஷிக்கா, 8, ராஜேந்திரா பிளேஸ், புதுதில்லி 110008 B-06.00585 மே 31, 2006 மார்ச் 27, 2017
2. M/s. போரோசில் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (தற்போது போரோசில் ஹோல்டிங்ஸ் LLP என அறியப்படுகிறது) B-3/3, கில்லான்டர் ஹவுஸ் 8, நேதாஜி சுபாஸ் ரோடு கொல்கத்தா-700001 05.00959 மார்ச் 18, 1998 மே 18, 2017
3. M/s. கஜராஜ் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் 37A, பென்டிக் வீதி, அறை எண் 314, கொல்கத்தா-700069 N-05.06812 ஜூலை 08, 2009 மே 18, 2017
4. M/s. ஷ்யாம்ஜி செக்யூரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட் 1, R. N. முகர்ஜி ரோடு, மார்ட்டின் பர்ன் ஹவுஸ், 3-வது தளம், அறை எண் 301, கொல்கத்தா-700001 05.00634 மார்ச் 05, 1998 ஜுன் 21, 2017
5. M/s. சதீஷ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 8-A, இந்த்ரபிரஸ்தா, சோன்பெட் ரோடு, ரோடாக்-124001 (ஹரியானா) B-14.01599 ஜனவரி 06, 2003 ஜூலை 05, 2017
6. M/s. ஸ்ரீகண்ட் கெமிக்கல் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் A-37, இன்டஸ்டிரியல் ஏரியா, இரண்டாவது கட்டடப்பிரிவு (Phase-2), மாயாப்புரி, புதுதில்லி-110064 B-14.00810 ஜனவரி 04, 2003 ஜூலை 07, 2017
7. M/s. தூத் மோட்டர்ஸ் ஃபைனான்ஸ் மற்றும் லீசிங் பிரைவேட் லிமிடெட் தூத் மோட்டர்ஸ் காம்பவுண்ட், அதாலத் ரோடு, ஔரங்காபாத்-431005 13.00556 டிசம்பர் 23, 1998 ஜூலை 13, 2017
8. M/s. எஸ்.கே. லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 12, கவர்ன்மென்ட் ப்ளேஸ் கிழக்கு, கொல்கத்தா-700069 B-05.04651 நவம்பர் 20, 2001 ஜூலை 14, 2017
9. M/s. திருவான்மியூர் கிரெடிட் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அண்ணாமலை காம்ப்ளக்ஸ், 123- A, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை 600041 B-07.00543 டிசம்பர் 15, 2000 ஜூலை 18, 2017
10. M/s. P.K.M. ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிடெட் P.K.M. பில்டிங்ஸ், 1/98, பிரதான சாலை, பனச்மோடு, மன்கோட் அஞ்சல் 629152 B-07.00457 மே 27, 2003 ஜூலை 18, 2017
11. M/s. மாஸ்ரா ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 9 (பழைய எண் 45), பாண்டியன் வீதி, சங்கரன் அவென்யூ, வேளச்சேரி, சென்னை 600042 B-07.00722 மே 02, 2002 ஜூலை 24, 2017
12. M/s. போத்தார் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் 23-A, நேதாஜி சுபாஸ் ரோடு, 6 வது தளம், அறை எண்31, கொல்கத்தா-700001 B-05.03652 ஜூலை 31, 2001 ஜூலை 27, 2017
13. M/s. மவுண்டன் லீசிங் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் பூதாயம்மாள் பில்டிங், 5-2-15C, சாத்தூர் ரோடு, சிவகாசி-626123 B-07.00341 ஏப்ரல் 19, 2003 ஜூலை 27, 2017
14. M/s. S. R. தோஷி ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் E-51/52, கிரெய்ன் மெர்ச்சண்ட்ஸ் CHS, செக்டார் 17, வாஷி. மும்பை-400703 B-13.01616 ஜுன் 20, 2002 ஆகஸ்டு 03, 2017
15. M/s. பவன் லீசிங் மற்றும் க்ரோத் ஃபண்டு லிமிடெட் E-51/52, கிரெய்ன் மெர்ச்சண்ட்ஸ் CHS, செக்டார் 17, வாஷி. மும்பை-400703 13.01043 செப்டம்பர் 28, 1998 ஆகஸ்டு 08, 2017

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-18/543

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?