RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78510409

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 17 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத் திருப்பி அளித்துள்ளன

அக்டோபர் 12, 2017

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 17 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களைத்
திருப்பி அளித்துள்ளன

இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் திருப்பி அளித்துள்ளன.எனவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் சான்றிதழ் வழங்கிய தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. கோல்டன் ட்ரெக்ஸிம் பிரைவேட் லிமிடெட் (தற்போது ஸ்ரீஜெகன்னாத் ஸ்டீல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் என அறியப்படுகிறது) KJSA அலுவலகம்,MMTC அருகில்,Weigh Bridge, At/PO பார்பில் கியோன்ஜர் -758035 05.00278 பிப்ரவரி 19, 1998 ஜூலை 27, 2017
2. M/s. சிம்கேலே ப்ளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 55/3D, பாலிகன்ஞ் சர்க்குலர் ரோடு, கொல்கத்தா 700019 B-05.06267 மார்ச் 19, 2004 ஆகஸ்டு 03, 2017
3. M/s. நிக்கோலஸ் பிரமல் ஃபார்மா பிரைவேட் லிமிடெட் (முன்னர் M/s. லெஜண்ட் ஃபார்மா பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) 8-வது தளம், பிரமல் டவர், கன்பத்ராவ் கடம் மார்க், லோயர் பரேல், மும்பை 400013 B-13.01421 நவம்பர் 18, 2000 ஆகஸ்டு 10, 2017
4. M/s. GTZ செக்யூரிட்டீஸ் லிமிடெட் சித்தார்த்தா ஏஜென்ஸி, பிரீதம் காம்ப்ளக்ஸ், தில்லி பப்ளிக் ஸ்கூல் எதிரில், ஷஹீதீ செளக், ஜம்மு 180001 B-11.00078 ஏப்ரல் 24, 2003 ஆகஸ்டு 10, 2017
5. M/s. DSP மெர்ரில் லின்ஞ் கேபிடல் லிமிடெட் 17-வது தளம், A-விங், One BKC, G.பிளாக், பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், கிழக்கு பந்த்ரா, மும்பை-400051 N-13.01801 ஜூலை 11, 2005 ஆகஸ்டு 10, 2017
6. M/s. த்ரில் ஃபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் அசோக் ராஜ் பத், PS பிர்மோகனி, பாட்னா-800004 B-15.00034 அக்டோபர் 09, 2001 ஆகஸ்டு 17, 2017
7. M/s. ஓபராய் பில்டிங்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 05.02791 ஆகஸ்டு 13, 1998 ஆகஸ்டு 21, 2017
8. M/s. ஓபராய் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 05.00534 மார்ச் 02, 1998 ஆகஸ்டு 21, 2017
9. M/s. ஓபராய் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 05.02640 ஜுன் 08, 1998 ஆகஸ்டு 21, 2017
10. M/s. ஓபராய் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் 4, மேங்கோ லேன் கொல்கத்தா-700001 05.00364 பிப்ரவரி 26, 1998 ஆகஸ்டு 21, 2017
11. M/s. ராகினி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் 17/1C, அலிப்பூர் ரோடு கொல்கத்தா 700027 B-05.03983 ஜனவரி 18, 2001 ஆகஸ்டு 22, 2017
12. M/s. KLG ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் SCO-121-124, செக்டார் 43B, சண்டிகர் 160036 B-06.00189 டிசம்பர் 19, 1998 செப்டம்பர் 04, 2017
13. M/s. புல்லர் ஹையர் பர்ச்சேஸ் பிரைவேட் லிமிடெட் பூத் எண் 238, செக்டார் 37 – C & D, சண்டிகர் 160037 B-06.00522 அக்டோபர் 10, 2001 செப்டம்பர் 07, 2017
14. M/s. ககன் கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் SCO-2470, செக்டார் 22C, சண்டிகர் 160022 B-06.00390 பிப்ரவரி 08, 2008 செப்டம்பர் 12, 2017
15. M/s. கனவ் ஃபின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் 81, கென்னடி அவென்யூ, அமிர்த்ஸர்-143001 B-06.00482 ஏப்ரல் 09, 2001 செப்டம்பர் 22, 2017
16. M/s. போன்ஜோர் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் எல்ஃபின்ஸ்டோன் பில்டிங், 3-வது தளம் 10, வீர் நரிமான் ரோடு கோட்டை, மும்பை-400001 B-13.01620 ஜுன் 20, 2002 செப்டம்பர் 25, 2017
17. M/s. அன்னில்னா இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் 212/2, Off சோலி பூனாவாலா ரோடு, ஹடப்ஸர் பூனா-411028 B-13.01912 செப்டம்பர் 02, 2008 செப்டம்பர் 25, 2017

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதிநிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-18/1007

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?