2 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது - ஆர்பிஐ - Reserve Bank of India
78502424
வெளியிடப்பட்ட தேதி ஜூலை 13, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
ஜூலை 13, 2018 2 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை பின்வரும் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/126 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?