20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத் தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன - ஆர்பிஐ - Reserve Bank of India
20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத் தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன
ஏப்ரல் 18, 2017 20 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழைத் இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தன.. ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, அவற்றை ரத்து செய்துள்ளது.
எனவே, இந்த நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது. (ஸ்வேதா மொஹைல்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2816 |