RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78505008

4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

ஏப்ரல் 09, 2018

4 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. டைம்ஸ் டிரேட் லிங்க் பிரைவேட் லிமிடெட் 312, டோடி சேம்பர்ஸ் 2 லால் பஜார் வீதி 3வது தளம் கொல்கத்தா 700001 B-05.06022 ஜனவரி 21, 2004 மார்ச் 07, 2018
2. M/s. சகா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 1585 செக்டர் 18- D சண்டிகர் 160019 06.00111 மே 02, 1998 பிப்ரவரி 07, 2018
3. M/s. டேஜுமல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் 316/A-2, ஷா & நாகர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் தன்ராஜ் மில்ஸ் காம்பௌவுண்டு S. J. மார்க் லோயர் பரேல் மும்பை 400013 13.01122 டிசம்பர் 05, 1998 மார்ச் 09, 2018
4. M/s. பஞ்சம் ஃபின்லீஸ் பிரைவேட் லிமிடெட் B-10, கஜானன் சேம்பர், ST டெப்போ அருகில், மகர்ப்புரா ரோடு வதோதரா 390010 01.00069 நவம்பர் 19, 1998 மார்ச் 09, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2670

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?