RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78523643

4 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை சரண் செய்துள்ளன

ஜூன் 27, 2019

4 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை சரண் செய்துள்ளன

கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை சரண் செய்துள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1. KRC இன்சுரன்ஸ் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது KRசொக்ஸி இன்சுரன்ஸ் அட்வை சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) 1102, ஸ்டாக் எக்சேன்ஜ் டவர், டாலால் தெரு, போர்ட், மும்பை – 400 021 B.13.00023 பிப்ரவரி 18, 1998 மே 06, 2019
2. தான்வி எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் 6 B,பென்டிக் தெரு, முதலாவது மாடி அறை எண் 11A, கொல்கத்தா -700 001 05.03133 ஜூன் 14, 1999 மே 14, 2019
3. கார்வன் கமர்சியல் கம்பெனி லிமிடெட் 6 லையன்ஸ் ரான்ஜ், P.S. ஹேர் தெரு, கொல்கத்தா – 700 001 05.01434 ஏப்ரல் 06, 1998 மே 16, 2019
4. ட்விங்கில் லீசிங் & ஃபைனான்ஸ் (டெல்லி) லிமிடெட் 1/5-B, ஆசப் அலி ரோடு, நியூ டெல்லி – 110 002 14.00792 மே 16, 1998 மே 17, 2019

எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

யோகேஸ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3063

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?