RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78494707

5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

டிசம்பர் 21, 2018

5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த தேதி
1. மனோ ஃபைனான்ஸ் லிமிடெட் 29, கோகலே வீதி ராம்நகர் கோயம்பத்தூர் 641 009 B-07.00453 ஆகஸ்டு 19, 2016 நவம்பர் 29, 2018
2. ஃபோர்ட்ரெஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் (ஃபோர்ட்ரெஸ் இன்ஃபிராகான் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) தரியாநகர் ஹவுஸ் 2வது தளம் 69, மகரிஷி கர்வே ரோடு மரைன் லைன்ஸ் மும்பை 400 002 B-13.01198 பிப்ரவரி 26, 1999 அக்டோபர் 29, 2018
3. சன்ட்சு ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் சித்வா ஹவுஸ், முதல் தளம் N. A. சவந்த் மார்க், கொலாபா மும்பை 400 005 13.00332 மார்ச் 11, 1998 அக்டோபர் 29, 2018
4. ஸ்வர்ணசதி அட்வைசரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் பிளாக் சி, ஃபிளாட் எண் 201, 4, திபென்ட்ரா லால் கான் ரோடு கொல்கத்தா 700 025 மேற்கு வங்காளம் B-05.05672 அக்டோபர் 16, 2003 செப்டம்பர் 26, 2018
5. இட்டர்னல் ஸ்டீல் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 11சி, பர்தவான் ரோடு கொல்கத்தா 700 027 மேற்கு வங்காளம் B-05.04872 ஏப்ரல் 08, 2003 நவம்பர் 27, 2018

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1430

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?