RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78519522

5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

ஏப்ரல் 22, 2019

5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த தேதி
1. மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் மோதிலால் ஓஸ்வால் டவர், ரஹீம்துல்லாஹ் சயானி ரோடு, ST டெப்போ எதிரில் பிரபாதேவி மும்பை 400025, மஹாராஷ்டிரா B-13.01830 ஏப்ரல் 05, 2006 மார்ச் 14, 2019
2. ஜே.பி.மோர்கன் அட்வைசர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஜே.பி.மோர்கன் டவர் CST ரோடு எதிரில், கலினா சாந்தாகுரூஸ் (கிழக்கு) மும்பை 400021, மஹாராஷ்டிரா N-13.01878 செப்டம்பர் 03, 2007 மார்ச் 19, 2019
3. கெட்டில்வெல் புல்லென் & கம்பெனி லிமிடெட் (தற்பொழுது க்ளோஸ்டர் லிமிடெட் என அறியப்படுகிறது) 21, ஸ்டிரான்ட் ரோடு கொல்கத்தா 700001 மேற்கு வங்காளம் 05.01847 ஏப்ரல் 30, 1998 மார்ச் 20, 2019
4. மோனிடா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 8, எலக்ட்ரானிக்ஸ் காம்ப்ளக்ஸ் சம்பாகட், சோலன் ஹிமாஜல் பிரதேசம் 173 213 B-06.00384 டிசம்பர் 20, 2000 மார்ச் 27, 2019
5. பூஷன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் கலிங்கா பைப்ஸ் லிமிடெட் என அறியப்பட்டது) 3, இன்டஸ்ட்ரியல் ஏரியா, பேஸ் I சண்டிகர் 160 002 06.00040 மார்ச் 05, 1998 மார்ச் 29, 2019

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2496

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?