RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78524012

6 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

பிப்ரவரி 14, 2019

6 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த தேதி
1. டைமென்ஷனல் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 4/5 நூர்மல் லோகியா லேன் கொல்கத்தா 700 007 மேற்கு வங்காளம் B-05.05423 செப்டம்பர் 18, 2003 ஜனவரி 07, 2019
2. ஹெல்ப்-லைன் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் 301, பிரகாஷ் தீப்-7 டால்ஸ்டாய் மார்க் புதுதில்லி 110001 B-14.02568 பிப்ரவரி 22, 2002 ஜனவரி 17, 2019
3. இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் (இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் & ஃபைனான்ஸ் லிமிடெட் என முன்னர் அறியப்பட்டது) தன் பில்டிங் 827 அண்ணா சாலை சென்னை 600002 தமிழ்நாடு B-07.00269 டிசம்பர் 18, 2006 ஜனவரி 18, 2019
4. கீமேன் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 403, பிரபாத்கிரண் 17, ராஜேந்திரா ப்ளேஸ் புதுதில்லி 110008 14.00741 மே 06, 1998 ஜனவரி 21, 2019
5. கெய்ன்டா மால் சிரஞ்சிலால் லிமிடெட் (கெய்ன்டா மால் சிரஞ்சிலால் பிரைவேட் லிமிடெட் என தற்பொழுது அறியப்படுகிறது) 3, இன்டஸ்ட்ரியல் ஏரியா, பேஸ் I சண்டிகர் 160 002 06.00038 மார்ச் 05, 1998 ஜனவரி 23, 2019
6. மஹாவீர் ஃபைனான்ஸ் லிமிடெட் MBD ஹவுஸ் குலாப் பவன் 6 பகதூர்ஷா ஜபர் மார்க் புதுதில்லி 110 002 B-14.03101 ஜுன் 06, 2006 ஜனவரி 29, 2019

மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1941

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?