RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78504072

7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

மே 15, 2018

7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. சுபலப் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் 211, மெகாசிட்டி சேம்பர்ஸ் 1, இந்தியா எக்ஸ்சேஞ்ச் ப்ளேஸ் கொல்கத்தா 700001 மேற்கு வங்காளம் 05.00654 மார்ச் 05, 1998 மார்ச் 22, 2018
2. M/s. சாஹ்னே ஃபைனான்ஸியர்ஸ் ஜம்மு லிமிடெட் (முன்பு M/s. சாஹ்னே ஃபைனான்ஸியர்ஸ் ஜம்மு பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) மணி ராம் மார்க்கெட் கனக் மண்டி ஜம்மு 180001 11.00025 நவம்பர் 22, 2011 ஏப்ரல் 05, 2018
3. M/s. தக்சும் ஃபைனான்ஸ் லிமிடெட் (முன்பு M/s. தக்சம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) மணி ராம் மார்க்கெட் கனக் மண்டி ஜம்மு 180001 11.00035 மார்ச் 24, 2008 ஏப்ரல் 09, 2018
4. M/s. U. P. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் 10, அசோக் மார்க் லக்னௌ 226001 உத்தரப் பிரதேசம் B-12.00429 டிசம்பர் 27, 2002 ஏப்ரல் 11, 2018
5. M/s. ஸ்னாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 207, குசல் பஜார் 32-33, நேரு ப்ளேஸ் புது தில்லி 110019 B-14.01925 செப்டம்பர் 07, 2000 ஏப்ரல் 13, 2018
6. M/s. டோரன்ட் பிரைவேட் லிமிடெட் டோரன்ட் ஹவுஸ், ஆஃப் ஆஸ்ரம் ரோடு அகமதாபாத் 380009 B-01.00542 ஏப்ரல் 22, 2015 ஏப்ரல் 16, 2018
7. M/s. பிரான்டன் & கம்பெனி பிரைவேட் லிமிடெட் 96, பஜாஜ் பவன் 9வது தளம் 226 நரிமான் பாயிண்ட் மும்பை- 400021 13.00119 பிப்ரவரி 26, 1998 ஏப்ரல் 24, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2997

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?