8 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன - ஆர்பிஐ - Reserve Bank of India
8 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன
டிசம்பர் 19, 2016 8 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன இந்திய ரிசர்வ் வங்கியிடம் கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்களது பதிவுச் சான்றிதழ்களை சமர்ப்பித்தன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவற்றின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1569 |