8% சேமிப்பு (வரி விதிப்பிற்குரிய) பத்திரங்கள் 2003 – வருமானவரி சட்டம் 1961 – டிடிஎஸ்(TDS) - ஆர்பிஐ - Reserve Bank of India
8% சேமிப்பு (வரி விதிப்பிற்குரிய) பத்திரங்கள் 2003 – வருமானவரி சட்டம் 1961 – டிடிஎஸ்(TDS)
RBI/2007-08/141 செப்டம்பர் 19, 2007 பாந்ரா 28, 1929(S) பொது மேலாளர் அன்புடையீர், 8% சேமிப்பு (வரி விதிப்பிற்குரிய) பத்திரங்கள் 2003 – DGBA.CDD.No.H-17134/13.01.299/2006-07 மே 31, 2007 தேதியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தலைப்பின்கீழ் வெளியிடப்பட்ட பத்திரங்களுக்கான வட்டியில் தொடக்கத்திலேயே வரி பிடிப்பது தொடர்பான சில விஷயங்களில் இந்திய அரசு கொடுத்துள்ள சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம்.
2. இத்திட்டத்தினை செயல்படுத்தும் குறிப்பிட்ட வங்கிகளுக்கு தகுந்த உத்தரவுகளை நீங்கள் பிறப்பிக்கலாம். 3. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும். தங்கள் உண்மையுள்ள (K. பாலு) |