RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78502734

9 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

மே 25, 2018

9 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. பிரீமியம் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் 25, தரை தளம் உலக வர்த்தக மையம் பரக்கம்பா லேன் புது தில்லி 110001 14.00440 மார்ச் 12, 1998 மார்ச் 14, 2018
2. M/s. விஐபி பில்டுகான் பிரைவேட் லிமிடெட் 144A, ஜமுனா லால் பஜாஜ் வீதி கொல்கத்தா 700007 05.1402 ஏப்ரல் 01, 1998 ஏப்ரல் 04, 2018
3. M/s. பகவான்தாஸ் ஆட்டோ ஃபைனான்ஸ் லிமிடெட் 194, S.P. முகர்ஜி ரோடு கொல்கத்தா 700026 05.02596 ஜுன் 04, 1998 ஏப்ரல் 04, 2018
4. M/s. AMI ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
(முன்பு M/s. ப்ரக்ஜியோதிஷ் ஹையர் பர்ச்சேஸ் கம்பெனி [இந்தியா] பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது)
ஸ்பிக் ஹவுஸ் எண் 88 மவுண்ட் ரோடு, கிண்டி சென்னை 600032 தமிழ்நாடு B-07.00813 நவம்பர் 12, 2015 ஏப்ரல் 18, 2018
5. M/s. பெங்கால் ஆட்டோ பார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்பிக் ஹவுஸ் எண் 88 மவுண்ட் ரோடு, கிண்டி சென்னை 600032 தமிழ்நாடு B-07.00816 மார்ச் 16, 2016 ஏப்ரல் 24, 2018
6. M/s. ஹிம்லேண்ட் ஃபைனான்ஸ் & லீஸிங் லிமிடெட் AG-101, சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் தில்லி 110 042 B-14.01589 நவம்பர் 04, 2000 ஏப்ரல் 26, 2018
7. M/s. லன்கா லீஸிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 1, D-4, கமர்ஷியல் ஏரியா வசந்த் கன்ஞ்ச் புது தில்லி 110070 B-14.02009 செப்டம்பர் 29, 2000 ஏப்ரல் 27, 2018
8. M/s. குல்லார் ஃபைனான்ஸியர்ஸ் பிரைவேட் லிமிடெட் H எண் 559, செக்டார் 10, சண்டிகார 160010 B-06.00472 மார்ச் 24, 2001 மே 02, 2018
9. M/s. V. கோயல் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 7SF, நேரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் லாரன்ஸ் ரோடு அமிர்தசரஸ் பஞ்சாப் 143001 B-06.00470 மார்ச் 14, 2001 மே 07, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3092

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?