RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78439226

வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடுதல்

RBI/2006-07/134

RPCD. RFBC.26/07.40.06/2006-07

செப்டம்பர் 22, 2006

அனைத்து மாநில மற்றும் மாவட்டக் கூட்டுறவு வங்கிகள்

 

அன்புடையீர்,

வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடுதல்

வங்கி கிளைகளில் வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் விதமாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் கணக்கு அறிக்கையில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுதல் பயனுடையதாக இருக்கும்.

2. தனது வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் கணக்குப் புத்தகங்கள் அல்லது கணக்கு அறிக்கைகளில் வங்கியின் முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளதை வங்கி உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

தங்கள் உண்மையுள்ள

 

C.S. மூர்த்தி
தலைமைப் பொது மேலாளர்(பொறுப்பு)

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?