இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“ யின் பெயர் “கூட்டுறவு ரபோபேங்க் U.A.“ எனப் பெயர் மாற்றம் - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“ யின் பெயர் “கூட்டுறவு ரபோபேங்க் U.A.“ எனப் பெயர் மாற்றம்
Notifi. 2016-17/287 ஏப்ரல் 20, 2017 அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“-ன் பெயர் “கூட்டுறவு ரபோபேங்க் U.A. “ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என மார்ச் 23, 2016 தேதியிட்ட DBR.IBD. No. 11033/23.03.027/2015-16 சுற்றறிக்கையில் அறிவிப்பு செய்ததை, ஜூலை 16, 2016 அரசாங்க இதழ் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கிறோம்.. இங்ஙனம் (M.G. சுப்ரபாட்) |