இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி PJSC “ வங்கியின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம் - ஆர்பிஐ - Reserve Bank of India
78494453
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 07, 2017
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி PJSC “ வங்கியின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம்
RBI/2017-18/53 செப்டம்பர் 07, 2017 அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி PJSC “ வங்கியின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம் ஜூலை 04, 2017 தேதியிட்ட DBR.IBD.No.94/23.13.070/2017-18 அறிவிக்கை மற்றும் ஆகஸ்டு 26 – செப்டம்பர் 01, 2017 வெளியிடப்பட்ட அரசாங்க இதழ் (பகுதி-III, பிரிவு-4 ) வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி“-யின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இங்ஙனம் (M.G. சுப்ரபாட்) |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?