RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78474991

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியிலில் உள்ள “ரபோ பேங்க் இன்டர்நேஷனல் (கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ.)“–ன் பெயர் கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ. என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

RBI/2015-16/364
DBR.No.Ret.BC.87/12.07.131A/2015-16

ஏப்ரல் 07, 2016

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியிலில்
உள்ள “ரபோ பேங்க் இன்டர்நேஷனல் (கோ-ஆபரேடிவ் சென்ட்ரல்
ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ.)“–ன் பெயர் கோ-ஆபரேடிவ்
சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ. என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் அறிவிக்கை DBR.IBD.No.4293/23.03.027/2015-16, செப்டம்பர் 28, 2015 தேதியிட்டதன்படி “ரபோ பேங்க் இன்டர்நேஷனல் (கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ.)“–ன் பெயர் கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ. என்று இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் மாற்றப்பட்டுள்ளது. இது டிசம்பர் 19, 2015 தேதியிட்ட இந்திய அரசு இதழில் (பாகம் III பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M.K. சமன்தாரே)
பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?