இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய மன்றக் குழு அங்கத்தினர் நியமனம் - ஆர்பிஐ - Reserve Bank of India
78493690
வெளியிடப்பட்ட தேதி மார்ச் 15, 2017
இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய மன்றக் குழு அங்கத்தினர் நியமனம்
மார்ச் 15, 2017 இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய மன்றக் குழு அங்கத்தினர் நியமனம் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம 1934-ன் (2 of 1934) பிரிவு 9 (1)-ன் கீழுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு, திரு. திலீப் S. ஷாங்க்வி அவர்களை மேற்குப் பிராந்தியத்தின் மன்றக் குழு அங்கத்தினராக மார்ச் 11, 2017 முதல் 4 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் காலம் வரை (எது முந்தியதோ அது வரை ) நியமனம் செய்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2458 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?