முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு
Notifi. 2016-17/262 மார்ச் 30, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் அன்புடையீர் முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு பிப்ரவரி 22, 2017 தேதியிட்ட அரசிதழ் அறிக்கையின்படி, இணை வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைப்பது பற்றி அறிவித்துள்ளது. அந்த ஆணை ஏப்ரல் 01, 2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும். 2. எனவே, அசோசியேட் வங்கிகளின், கீழ் மாவட்டங்களின் இருந்த முன்னோடி வங்கியின் பொறுப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்னோடி வங்கிகளின் பொறுப்புகள் பின்வருமாறு ஒதுக்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
3. நாடெங்கிலும் வேறு மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கியின் பொறுப்பில் மாற்றம் ஏதுமில்லை. இங்ஙனம் (அஜய் குமார் மிஸ்ரா) |