RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78503901

3 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

மே 10, 2018

3 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ஜெகந்நாதா ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் Dr. MPM நிவாஸ், 2வது தளம், கதவு எண் 21, சாலை ரோடு திருச்சிராப்பள்ளி 620003 தமிழ்நாடு N-07.00764 மார்ச் 30, 2007 ஏப்ரல் 13, 2018
2. M/s. SCF ஃபைனான்ஸ் லிமிடெட் 228 ஜானக்புரி சௌக், இன்டஸ்ட்ரியல் ஏரியா A, லிங்க் ரோடு லூதியானா- 141003 பஞ்சாப் A-06.00135 ஆகஸ்டு 28, 2007 ஏப்ரல் 23, 2018
3. M/s. மன்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் 22B/B Extension-2 காந்திநகர் ஜம்மு 180004 A-1100044 நவம்பர் 22, 2011 ஏப்ரல் 23, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2956

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?