வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது - ஆர்பிஐ - Reserve Bank of India
78506537
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 10, 2018
வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது
ஏப்ரல் 10, 2018 வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின், வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.
எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது. (அனிருத்த D. ஜாதவ்) பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2688 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?