RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78499009

இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன் 8 சதவிகித வரிவிதிப்பு நிறுத்தம்

ஜனவரி 01, 2018

இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன்
8 சதவிகித வரிவிதிப்பு நிறுத்தம்

இந்திய அரசாங்கத்தின், ஜனவரி 01, 2018 தேதியிட்ட அறிக்கை எண் F-4 (10)-W&M/2003-ன்படி, அரசு, ஜனவரி 02, 2018, செவ்வாயன்று வங்கியின் வர்த்தகத்தை முடித்த நாளில் இந்திய அரசாங்க சேமிப்புப் (வரிவிதிப்பு) பத்திரங்கள் 2003-ன் 8 சதவிகித வரிவிதிப்பு சந்தாவை நிறுத்தும்படி அறிவித்தது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1790

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?