RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78512833

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 36 உப பிரிவு 2-ன் கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கியாக செயல்படுவது நிறுத்தப்படுகிறது

RBI/2017-18/84
Ref.No.DBR.Ret.BC.94/12.07.150/2017-18

நவம்பர் 09, 2017

அனைத்துப் பட்டயலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 36 உப பிரிவு 2-ன்
கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா
வங்கியாக செயல்படுவது நிறுத்தப்படுகிறது

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கி செப்டம்பர் 05, 2017 தேதியிட்ட அறிக்கை DBR.IBD.No.2224/23.13.127/2017-18-ன் மூலமாக, வங்கியாக செயல்படுவதிலிருந்து நிறுத்தப்படுகிறது என்பதை அறிவிக்கிறோம். இது அக்டோபர் 28 – நவம்பர் 03, 2017 அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M.G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?