Cessation of UBS AG as a banking company within the meaning of sub-section (2) of Section 36(A) of the Banking Regulation Act, 1949 - ஆர்பிஐ - Reserve Bank of India
78471023
வெளியிடப்பட்ட தேதி மே 19, 2016
Cessation of UBS AG as a banking company within the meaning of sub-section (2) of Section 36(A) of the Banking Regulation Act, 1949
RBI/2015-16/404 மே 19, 2016 அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ஐயா வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 துணைப் பிரிவு (2) பிரிவு 36(A)-ன் கருத்துப்படி, யுபிஎஸ் ஏஜி (UBS AG) வங்கி நிறுவனம் என்று பொருள்படுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 துணைப் பிரிவு (2) பிரிவு 36(A)-ன் கருத்துப்படி, யுபிஎஸ் ஏஜி (UBS AG) வங்கி நிறுவனமாக இனி கருதப்படமாட்டாது. இதற்கான ஜனவரி 12, 2016 தேதியிட்ட DBR. IBD. No. 7715/23.13.062/2015-16 அறிவிக்கை, இந்திய அரசிதழ் பிப்ரவரி 27 - மார்ச் 04, 2016 (பாகம் III – பிரிவு 4)-ல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் (M. G. சுப்ரபாத்) |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?