இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
78512887
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 16, 2020
இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. அஜித் பிரசாத் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2229 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?