RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78474964

தீன்தயாள் அந்த்யோத்யா யோஜனா (Deendayal Antyodaya Yojana - DAY) தேசிய நகர வாழ்வியலுக்கான இயக்கம் (NULM)

RBI/2015-16/360
FIDD.GSSD.CO.BC.No.22/09.16.03/2015-16

ஏப்ரல் 07, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர்
அனைத்துப்பட்டியிலிடப்பட்டவணிகவங்கிகள்

ஐயா

தீன்தயாள் அந்த்யோத்யா யோஜனா (Deendayal Antyodaya Yojana - DAY)
தேசிய நகர வாழ்வியலுக்கான இயக்கம் (NULM)

தேசிய நகர வாழ்வியல் இயக்கத்திற்கான (National Urban Livelihoods Mission-NULM) திட்டம் தொடர்பாக ஜூலை 30, 2015 தேதியிட்ட FIDD.GSSD.CO.BC No.10/09.16.03/2015-16 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.

2. நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளின் வாழ்வியல் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழ்க்கண்ட சுற்றறிக்கை அலுவலக நினைவூட்டல் ஆணை எண் K.14011/ 2/2012-UPA/FTS-5196, பிப்ரவரி 19, 2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் தேசிய நகர வாழ்வியல் இயக்கத்தின் பரப்பெல்லையை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளது. இயக்கத்தின் அதிகரிக்கப்பட்ட பரப்பெல்லையின் பெயர் “தீன்தயாள் அந்த்யோத்யா யோஜனா (Deendayal Antyodaya Yojana - DAY) - தேசிய நகர வாழ்வியல் இயக்கம்” என்பதாகும். இதன்படி, தேசிய நகர வாழ்வியல் இயக்க ஆவணங்கள் வங்கிகளுக்கான தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளன.

இங்ஙனம்

(உமா சங்கர்)
தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?