RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78524154

சிவம் சகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு

தேதி: 20/05/2019

சிவம் சகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா
வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட உத்தரவு) சிவம் சஹாகரி வங்கி லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிராவிற்கு, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைக்கப்பட்டது

இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்களின் தகவல்களுக்கு அறிவிப்பது 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 ன் பொருளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இதன்மூலம் மேற்கூறிய வழிகாடுதல் உத்தரவு ஆகஸ்ட் 19, 2019 ஆம் தேதி வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

நீட்டிக்கப்பட்ட காலத்தை அறிவிக்கும் மேற்கண்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் ரிசர்வ் வங்கி வங்கியின் நிதி நிலையில் திருப்தி அடைந்ததைக் குறிக்காது.

என்.சண்முகராம்
உதவி பொது மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2718

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?