RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78512325

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 56 உடன் (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – ஆழ்வார் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஆழ்வார் (ராஜஸ்தான்)

மார்ச் 07, 2018

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 56 உடன் (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்) பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
ஆழ்வார் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஆழ்வார் (ராஜஸ்தான்)

இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட ஆழ்வார் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஆழ்வார் (ராஜஸ்தான்) வங்கிக்கு, பொதுமக்கள்நலன் கருதி, இது அவசியம் என்பதில் திருப்தி அடைந்து, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 56 உடன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 01, 2017 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்படி மார்ச் 08, 2017 முதல் செயல்பாட்டு கால அளவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து, செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவை வெளியிட்டது. மார்ச் 07, 2018 வரை ரிசர்வ் வங்கி, மார்ச் 01, 2018 தேதியிட்ட உத்தரவின்படி, மார்ச் 08, 2018 முதல் ஜூலை 07, 2018 வரை மேலும் நான்கு மாத காலத்திற்கு மறுஆய்விற்கு உட்பட்டு நீட்டித்து வங்கியை கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது.

இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/2384

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?