வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது அட்டவணையிலிருந்து KBC வங்கி N.V. விலக்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78473889
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 20, 2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது அட்டவணையிலிருந்து KBC வங்கி N.V. விலக்கப்படுகிறது
Notifi. 2016-17/288 ஏப்ரல் 20, 2017 அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அன்புடையீர் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது அட்டவணையிலிருந்து KBC வங்கி N.V. ஜுன் 24, 2016 தேதியிட்ட அறிக்கை DBR.IBD. No. 16137/23.13.077/2015-16-ன் ஷரத்துக்களின்படி விலக்கப்பட்டுள்ளது என்றும் ஆகஸ்டு 17 - செப்டம்பர் 02, 2016 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று நாங்கள் .தெரிவிக்கிறோம். இங்ஙனம் (M.G. சுப்ரபாத்) |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?