ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் பாரதீய மஹிளா வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாம் அட்டவணையிலிருந்து நீக்கப்படுகின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் பாரதீய மஹிளா வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாம் அட்டவணையிலிருந்து நீக்கப்படுகின்றன
அறிவிக்கை எண் 37 ஆகஸ்டு 03, 2017 அனைத்துப் பட்டயலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் அன்புடையீர் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் பாரதீய மஹிளா வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாம் அட்டவணையிலிருந்து நீக்கப்படுகின்றன. மார்ச் 30, 2017 தேதியிட்ட DBR.No.Ret.BC.57/12.06.004/2017-18 அறிவிக்கையின்படி ஜூலை 15 – 21, 2017 தேதியிட்ட இந்திய அரசிதழில் (பகுதி III பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளபடி,ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத்,ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் பாரதீய மஹிளா வங்கி ஆகியவற்றின் பெயர்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாம் அட்டவணையிலிருந்து நீக்கப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவுறுத்துகிறோம். இங்ஙனம் (M. G. சுப்ரபாத்) |