இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ன் இரண்டாம் பட்டியலிலிருந்து ஸ்காட்லாந்தின் ராயல் என்.வி. வங்கி நீக்கப்படுகிறது
அறிவிப்பு எண் 325 ஜுன் 22, 2017 அனைத்துப் பட்டயலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் அன்புடையீர் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ன் இரண்டாம் பட்டியலிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் DBR.IBD.No.9999/23.13.020/2016-17 எண்ணிட்ட பிப்ரவரி 28, 2017 தேதியிட்ட அறிவிக்கையின்படி, “தி ராயல் ஸ்காட்லாந்து என்.வி. வங்கி” ஆனது, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, இன் இரண்டாம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மே 06 – 12, 2017 தேதியிட்ட இந்திய அரசிதழில் (பகுதி III பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது. இங்ஙனம் (M. G. சுப்ரபாத்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: