RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78438548

நிதி வட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிட வங்கிச் சேவைகளை ரிரிவு படுதிதிடல் வர்த்தகத் துணை நிற்போர் மற்றும் தொடர்புகொள்வோரைப் பயன் படுத்திடல்

RBI/2005-06/331

DBOD.NO.BL.BC.72/22.01.009/2005-2006                         மார்ச் 22, 2006

  தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அலுவலர்கள்

(அட்டவணைக்குட்பட்ட அனைத்து வணிக வங்கிகள்,

பிராந்திய கிராம வங்கி மற்றும் வட்டார வங்கிகள்)

அன்புடையீர்,

 

நிதி வட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிட வங்கிச் சேவைகளை ரிரிவு படுதிதிடல் வர்த்தகத் துணை நிற்போர் மற்றும தொடர்புகொள்வோரைப் பயன் படுத்திடல்

     மேற்கண்ட விஷயத்தில் சுற்றறிக்கை DBOD.No.BL.B.58/22.01.001/2005-2006 ஜனவரி 25 தேதியிட்ட 2006ம் ஆண்டின் சுற்றறிக்கையை பார்க்கவும்.

2.    மேற்கண்ட சுற்றறிக்கையின்படி வர்த்தகத் தொடர்பாளர் மாதிரியின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொது மக்களிடமிருந்து வைப்புகள் வாங்காத வங்கி சாரா நிதி நிறுவனங்களை இடைப்பட்டு செயல்படுவதற்கான ஏற்ற ஸ்தாபனங்களாக வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.  வங்கி சாரா நிதி நிரறுவனங்களை வர்த்தகத் தொடர்பாளர்களாக வங்கிகளால் நியமிக்கப்படுவதற்கு அவர்களது தகுதித் தேவையை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அம்முயற்சி நிடைவடையும்வரை வங்கி சாரா நிதி நிறுவனங்களை வணிகத் தொடர்பாளர்களாக ஆக்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  எனினும் கம்பெனி சட்டம் 1956 பிரிவு 25ன் கீழ் முழு உரிமை பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களை வங்கிகள் வர்த்தகத் தொடர்பாளர்களாக உபயோகித்துக் கொள்ளலாம்.

உங்கள் உண்மையுள்ள

 

பி.விஜய பாஸ்கர்
தலைமை பொது மேலாளர்

 

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?