பொருளாதாரக் கொள்கை 2017-18- முதல் (மாதமிருமுறை) அறிக்கை ஏப்ரல் 06, 2017 – 2.30 மணிக்கு வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
78493192
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 03, 2017
பொருளாதாரக் கொள்கை 2017-18- முதல் (மாதமிருமுறை) அறிக்கை
ஏப்ரல் 06, 2017 – 2.30 மணிக்கு வெளியீடு
ஏப்ரல் 03, 2017 பொருளாதாரக் கொள்கை 2017-18- முதல் (மாதமிருமுறை) அறிக்கை 2017-18-க்கான பொருளாதாரக் கொள்கை முதல் (மாதமிருமுறை) அறிக்கை வெளிடுயிம் பொருட்டு, பொருளாதாரக் கொள்கை குழுவானது ஏப்ரல் 5 மற்றும் 6, 2017 தேதிகளில் கூடுகிறது. பொருளாதாரக் கொள்கைக் குழுவின் தீர்மானம் ஏப்ரல் 6, 2017 அன்று மதியம் 2.30 மணிக்கு வலைத்தளத்தில் வெளியிடப்படும். (ஜோஸ் J. கட்டூர்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2650 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?