ஐந்து வங்கி சாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன - ஆர்பிஐ - Reserve Bank of India
78518868
வெளியிடப்பட்ட தேதி நவம்பர் 15, 2019
ஐந்து வங்கி சாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன
நவம்பர் 15, 2019 ஐந்து வங்கி சாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை திரும்ப ஒப்படைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
ஆகவே, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-I இன் பிரிவு (a) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வர்த்தகத்தை பரிவர்த்தனை செய்யாது. யோகேஷ் தயால் பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1190 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?