RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

136313135

ஹரியானா மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் – முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

RBI/2016-17/292
Ref. No. FIDD. CO. LBS. BC. 28/02.08.001/2016-17

ஏப்ரல் 27, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர்
அனைத்து முன்னோடி வங்கிகள்

அன்புடையீர்

ஹரியானா மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் –
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

ஹரியானா அரசாங்கம், டிசம்பர் 01, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் உருவாகவுள்ள “சர்க்கி தாத்ரி” எனும் புதியமாவட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கான முன்னோடி வங்கியின் பொறுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்துள்ளது.

வரிசை
எண்
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம் முந்தைய மாவட்டம் புதிய மாவட்டத்தின் கீழ் உள்ள உட்பிரிவு பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னணி வங்கி புதிய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீடு
1. பிவானி பிவானி பிவானி, லோஹரு மற்றும் தோஷம் பஞ்சாப் நேஷனல் வங்கி 359
2. சர்க்கி தாத்ரி பிவானி பத்ரா மற்றும் சர்க்கி தாத்ரி பஞ்சாப் நேஷனல் வங்கி 395

 

2. மேலும், மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிகள் BSR ரிப்போர்ட்டுக்காக புதிய மாவட்டங்களுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

3. ஹரியானா மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முன்னோடி வங்கிகளின் பொறுப்புகளில் எந்த மாற்றமுமில்லை.

இங்ஙனம்

(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?