தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் / தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைத்து முன்னோடி வங்கிகள்
அன்புடையீர்
அஸ்ஸாம் மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் – முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு
அஸ்ஸாம் அரசாங்கம், ஜனவரி 25, 2016, பிப்ரவரி 26, 2016 மற்றும் ஆகஸ்டு 05, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் எட்டு புதிய மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பை அறிவித்துள்ளது. புதிய மாவட்டங்களுக்கான முன்னோடி வங்கியின் பொறுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வ. எண்
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம்
முந்தைய மாவட்டம்
புதிய மாவட்டத்தின் கீழ் உள்ள உட்பிரிவு
பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னோடி வங்கி
புதிய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீடு
1.
நகோன்
நகோன்
கலியபோர்
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
014
2.
ஹோஜாய்
நகோன்
ஹோஜாய் சிவில்
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
409
3.
சிவ்சாகர்
சிவ்சாகர்
நாசிரா
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
012
4.
சரைடியோ
சிவ்சாகர்
சரைடியோ
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
405
5.
ஜோர்ஹட்
ஜோர்ஹட்
டைட்டாபோர்
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
011
6.
மஜுலி
ஜோர்ஹட்
மஜுலி சிவில்
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
408
7.
துப்ரி
துப்ரி
பிலாசிபரா
யூகோ பேங்க்
019
8.
தெற்கு சல்மாரா- மன்காசர்
துப்ரி
தெற்கு சல்மா உப துணைப்பிரிவு - ஃபகிர்கஞ்ச் ஜிலா பரிஷத் தொகுதியின் பகுதியும், மற்றும் தவிர பிர்சிங் ஜார்வா பிளாக் மற்றும் ஜமதர்ஹத் அபிவிருத்தி பிளாக் தவிர
யூகோ பேங்க்
406
9.
சோனிட்பூர்
சோனிட்பூர்
டேஜ்பூர், தேக்கியாஜுலி
யூகோ பேங்க்
006
10.
பிஸ்வநாத்
சோனிட்பூர்
கோஹ்பூர் சிவில், பிஸ்வநாத் சிவில் மற்றும் சூட்டி மற்றும் நடூர் வருவாய் வட்டத்தில் நாக்சங்கர் மௌசாஸ்
யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா
407
11.
கர்பி அங்லாங்
கர்பி அங்லாங்
போகஜன்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
016
12.
மேற்கு கர்பி அங்லாங்
கர்பி அங்லாங்
ஹம்ரென் சிவில்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
404
2. மேலும், பிப்ரவரி 26, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், “கிழக்கு காம்ரூப்“ மற்றும் “தெற்கு காம்ரூப் “ என்ற இரண்டு மாவட்டங்களை உருவாக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி இந்த இரண்டு மாவட்டங்களும் இன்னும் செயல்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கு முன்னோடி வங்கியின் பொறுப்பு, தனியாக ஒதுக்கப்படும்.
3. வங்கிகளின் BSR ரிப்போர்ட்டுக்காக புதிய மாவட்டங்களுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
4. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முன்னோடி வங்கிகளின் பொறுப்புகளில் எந்த மாற்றமுமில்லை.
இங்ஙனம்
(அஜய் குமார் மிஸ்ரா) தலைமைப் பொதுமேலாளர்
RbiTtsCommonUtility
प्ले हो रहा है
கேட்கவும்
LOADING...
0:062:49
Related Assets
RBI-Install-RBI-Content-Global
RbiSocialMediaUtility
இந்த பக்கத்தை பகிரவும்:
இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!
RbiWasItHelpfulUtility
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?நன்றி!
மேலும் விவரங்களை வழங்க விரும்புகிறேன்?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!