இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி, திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது - ஆர்பிஐ - Reserve Bank of India
78469776
வெளியிடப்பட்ட தேதி மார்ச் 04, 2016
இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி, திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது
மார்ச் 04, 2016 இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 8 உட்பிரிவு 1 (c)-ன்படி இந்திய அரசாங்கம் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி மற்றும் திரு. சுதிர் மான்கட் ஆகியோரை மார்ச் 04, 2016 முதல் 4 ஆண்டுகள் காலத்திற்கு அல்லது மேலும் ஆணை வரும் வரை, எது முன்னரோ அது வரை, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் இயக்குநர்களாக பணியாற்ற நியமித்துள்ளது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/2093 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?