RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78501257

ஸ்ரீ சதீஷ் காஷிநாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிற்கு பரிந்துரைக்கிறது

தேதி: ஆகஸ்ட் 08, 2018

ஸ்ரீ சதீஷ் காஷிநாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை
இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிற்கு பரிந்துரைக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 8 இன் (1) உட்பிரிவு (c) க்கு உட்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு ஸ்ரீ சதீஷ் காஷினாத் மராத்தே மற்றும் ஸ்ரீ சுவாமிநாதன் குருமூர்த்தி ஆகியோரை ஆகஸ்ட் 7, 2018 முதல் அடுத்த உத்தரவுகள் வரும் வரை நான்கு வருட காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் இயக்குநர்களாக நியமித்துள்ளது.

ஜோஸ் ஜே. கட்டூர்
தலைமை பொது மேலாளர்

செய்தி வெளியீடு : 2018-2019/352

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?