கொரிய ஜனநாயக குடியரசு (DPRK) தொடர்பான UNSCR 2356 (2017), UNSCR 2371 (2017) மற்றும் UNSCR 2375 (2017) இவற்றை செய்லபடுத்துதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
கொரிய ஜனநாயக குடியரசு (DPRK) தொடர்பான UNSCR 2356 (2017), UNSCR 2371 (2017) மற்றும் UNSCR 2375 (2017) இவற்றை செய்லபடுத்துதல்
அறிக்கை எண் 94/2017-18 நவம்பர் 16, 2017 ஒழுங்குமுறைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்கள் அன்புடையீர் கொரிய ஜனநாயக குடியரசு (DPRK) கொரிய ஜனநாயகக் குடியரசு மீதான, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2356 (2017), 2371 (2017) மற்றும் 2375 (2017) ஆகியவற்றை அமல்படுத்துவது குறித்து, அக்டோபர் 31, 2017 தேதியிட்ட இந்திய அரசிதழில் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, உத்தரவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. 2. ஒழுங்குமுறைக்குட்பட்ட நிறுவனங்கள் (RE), இந்திய அரசிதழ் அறிவிப்பை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படுவதை உறுதி செய்து கொள்ளலாம். இங்ஙனம் (Dr. S. K. கார்) |