இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இல் இரண்டாம் அட்டவணையில் தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத்தைச் சேர்த்தல் - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இல் இரண்டாம் அட்டவணையில் தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத்தைச் சேர்த்தல்
அறிவிப்பு எண்/2017-18/13 ஜூலை 06, 2017 எல்லா மாநிலக் கூட்டுறவு வங்கிகள் / அன்புடையீர் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இல் இரண்டாம் அட்டவணையில் மார்ச் 29, 2017 தேதியிட்ட அறிக்கை எண் DCBR. CO. RCBD. No. 02 / 19.51.025 / 2016-17-ன்படியும், இந்திய அரசிதழில் (மே 27 முதல் ஜுன் 02, 2017 வரை வாராந்திர எண் 21 – பகுதி III – பிரிவு 4) வெளியிட்டபடி, தெலுங்கானா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட் (Telangana State Co-operative Apex Bank Ltd.), ஹைதராபாத், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-இன் இரண்டாம் அட்டவணையில் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவுறுத்துகிறோம். இங்ஙனம் (N. ஸ்ரீதர்) |