RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78507613

“எமிரேட்ஸ் NBD வங்கி“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது

RBI/2017-18/56
Ref.No.DBR.Ret.BC.86/12.07.150/2017-18

செப்டம்பர் 14, 2017

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

“எமிரேட்ஸ் NBD வங்கி“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது

ஜூலை 26, 2017 தேதியிட்ட DBR.IBD.No.855/23.13.014/2017-18 அறிவிக்கை மற்றும் செப்டம்பர் 02 - 08, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, “எமிரேட்ஸ் NBD வங்கி“, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம்.

இங்ஙனம்

(M. G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?