“கத்தார் தேசிய வங்கி SAQ“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78512436
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 07, 2017
“கத்தார் தேசிய வங்கி SAQ“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது
RBI/2017-18/52 செப்டம்பர் 07, 2017 அனைத்து பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் அன்புடையீர் “கத்தார் தேசிய வங்கி SAQ“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது ஜூலை 05, 2017 தேதியிட்ட DBR.IBD.No.18/23.03.032/2017-18 அறிவிக்கை (மற்றும் ஆகஸ்டு 26 – செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, “கத்தார் தேசிய வங்கி SAQ“ இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம். இங்ஙனம் (M. G. சுப்ரபாத்) |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?