“சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
78503789
வெளியிடப்பட்ட தேதி செப்டம்பர் 21, 2017
“சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது
RBI/2017-18/62 செப்டம்பர் 21, 2017 அனைத்து பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் அன்புடையீர் “சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்படுகிறது ஜூலை 24, 2017 தேதியிட்ட DBR. NBD. No. (SFB-Suryoday). 766/16.13.216/2017-18 அறிவிக்கை மற்றும் செப்டம்பர் 02, 2017 தேதியிட்ட {பகுதி III பிரிவு - 4ல்} இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, “சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் லிட்.“ இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறோம். இங்ஙனம் (M. G. சுப்ரபாத்) |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?