RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

136308869

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி லிமிடெட் சேர்க்கப்படுகிறது

RBI/2017-18/91
Ref.No.DBR.Ret.BC.97/12.07.150/2017-18

நவம்பர் 16, 2017

அனைத்துப் பட்டயலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது
பட்டியலில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி லிமிடெட்
சேர்க்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி லிமிடெட் வங்கி சேர்க்கப்படுகிறது என்பதை அக்டோபர் 04, 2017 தேதியிட்ட DBR. NBD. (SFB-UMFL) No.2689/16.13.216/2017-18 அறிக்கையின் மூலம் அறிவிக்கிறோம். இது நவம்பர் 07, 2017 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M.G. சுப்ரபாத்)
துணைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?