RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78473944

ரூபாய் () சின்னத்துடன் உட்பொதிந்த எழுத்து L உடன் வரிசை எண்கள், வடிவத்தில் ஏறுமுகமாக அமைந்துள்ள 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

ஆகஸ்ட் 21, 2015

ரூபாய் () சின்னத்துடன் உட்பொதிந்த எழுத்து L உடன்
வரிசை எண்கள், வடிவத்தில் ஏறுமுகமாக அமைந்துள்ள
1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் என்ற ரூபாய் குறியீட்டுடன், இரண்டு வரிசை எண்களில் உட்பொதிந்த எழுத்து L உடன், அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2015“ என்று பின்புறத்தில் அச்சிடப்பட்ட, மகாத்மா காந்தி வரிசை – 2005 இல் 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது.

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, 1000 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். நோட்டிலுள்ள இரண்டு வரிசை எண்களும் வடிவத்தில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை ஏறுமுகமாக அமைக்கப்படிருக்கும். ஆனால், முன்னிணைப்பாக உள்ள முதல் மூன்று எண்-எழுத்துக்கள் நிலையான ஒரே வடிவத்தில் இருக்கும்.

இவ்வாறு வரிசை எண்கள் வடிவத்தில் ஏறுமுகமாக அமைக்கப்படிருக்கும் வகையில் உள்ள ரூபாய் நோட்டுகள் 100 மற்றும் 500 மதிப்பிலக்கங்களில் ஏற்கனவே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

சங்கீதா தாஸ்
இயக்குநர்

PRESS RELEASE: 2015-2016 / 466

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?