ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு - ஆர்பிஐ - Reserve Bank of India
78520536
வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 23, 2019
ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு
தேதி: ஏப்ரல் 23, 2019 ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 ரூபாய் நோட்டுகளுக்குளுடன் எல்லா வகையிலும் ஒத்திருக்கும். கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய ₹200 மதிப்பீட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வ டெண்டராக தொடரும். யோகேஷ் தயால் செய்தி வெளியீடு : 2018-2019/2513 |
प्ले हो रहा है
கேட்கவும்
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?